tag:blogger.com,1999:blog-209315466610665393.post1054737872878132498..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: 30க்குப் பிறகும் இளமை வேண்டுமா.......?பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-28025691260987998732010-11-23T23:46:25.716-08:002010-11-23T23:46:25.716-08:00உலகம் சுருங்கிவிட்டது... அதனால் வீடும் சுருங்கிவிட...உலகம் சுருங்கிவிட்டது... அதனால் வீடும் சுருங்கிவிட்டது...

இன்றும் என் சொந்த ஊரில் உள்ள.. நான் பிறந்த வீட்டின் நீளம் சுமார் 150 அடி... என் வீட்டு சமையல் அறையிலிருந்து... தண்ணீர் எடுக்கவேண்டுமானால்... தோட்டத்தில் உள்ள நீர்தொட்டிக்கு செல்லவேண்டும்... அதன் தூரம் சுமார் 80 அடி தூரம்... என் தாயோ... என் சகோதரியோ... ஓர் நாளைக்கு சுமார் 500 முறை இத்தூரத்தை கடப்பார்கள்... இதனால் உடல் வலிவுடன் இருந்தார்கள்... அவர்கள் "வாக்கிங்"கை எங்கே கண்டார்கள்....

இப்போது மாநகரத்தில் சமையல் அறையில் "சிங்"கில் உள்ள குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டும்... என் மனைவி தண்ணீர் எடுக்க நடக்கும் தூரம் 2 அடி தூரம்...

இவங்க மாதிரி மாநகர ஆளுங்க வாக்கிங் போய்த்தான் தீரணும்... மாநகரத்தில் உள்ள எந்த ஓர் ஆணோ... பெண்ணோ... எங்கே நடக்கிறார்கள்... சுமார் 50 மீட்டர் தூரம் கடந்திட காரை பயன்படுத்தினால்.. எல்லாம் வாகனத்தில் செல்வதால் வரும் கோளாறு...!

கிராமத்தில் உள்ள எந்த விவசாயி "வாக்கிங்" போறாரு...!
உடல் உழைப்பு குறைந்து... மேல்நாட்டு உணவு வகைகளை... (எல்லாம் கொழுப்புச் சத்துள்ள உணவாய்த்தான் உள்ளது) உண்டால் "வாக்கிங்" போய்த்தான் தீரணும்...!

முதலில் வாயை கட்டச் சொல்லுங்கள்... முடிந்தவரை எங்கெல்லாம் நடக்க முடியுமோ அங்கெல்லாம் நடக்கச் சொல்லுங்கள்... இப்படி நடந்தால் நோய் அண்டாது... உடல் வலிவாய் இருக்கும்...

(நான் இன்றும்... வாகனம் வாங்கிட வசதி இருந்தும்.... வாங்காமல்... எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ... அது எத்தனை முறை என்றாலும் சலிக்காமல் நடந்துபோய் அப்பணியினை முடிப்பேன்... நான் நடந்து செல்வதை மிகவும் விரும்புவேன்.)காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-124984860187575802010-11-19T15:58:22.285-08:002010-11-19T15:58:22.285-08:00நானும் ரொம்பக் காலமா நடக்கணும் நடக்கணும்ன்னு நினை...நானும் ரொம்பக் காலமா நடக்கணும் நடக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன்.நடக்கல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-30396679426474179862010-11-19T06:50:46.148-08:002010-11-19T06:50:46.148-08:00ம்ம்ம்ம்
ஆரூர்ஸ்...
திரும்பவும் ஆரம்பிப்போம்ம்ம்ம்ம்

ஆரூர்ஸ்...
திரும்பவும் ஆரம்பிப்போம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-7003052226104984052010-11-18T22:43:53.388-08:002010-11-18T22:43:53.388-08:00// “வாக்கிங்”, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது. சு...// “வாக்கிங்”, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது. சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றம் இவையெல்லாம் வாக்கிங் வழங்கும் போனஸ்! //

True!மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-82504341141260809562010-11-18T21:01:13.846-08:002010-11-18T21:01:13.846-08:00வாக்கிங்க் என்று நேரமொதுக்காட்டியும் குழந்தைகளை மா...வாக்கிங்க் என்று நேரமொதுக்காட்டியும் குழந்தைகளை மாலையில் வகுப்பி விட்டுவிட்டு வருவது பின் சென்று அழைத்துவருவது என எனக்கு ஒரு உடற்ப்யிற்சி ஆகிறது..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-73814419364328749802010-11-18T09:31:26.379-08:002010-11-18T09:31:26.379-08:00நல்ல பதிவு... தொடருங்கள்...நல்ல பதிவு... தொடருங்கள்...ஜெயசீலன்https://www.blogger.com/profile/02009761506898389863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-6774742025243447002010-11-18T09:10:51.745-08:002010-11-18T09:10:51.745-08:00நன்றி வானம்பாடிகள் சார்.நன்றி வானம்பாடிகள் சார்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-37030711592387059152010-11-18T09:04:40.722-08:002010-11-18T09:04:40.722-08:00வாழ்த்துக்கள் ராமலஷ்மி.வாழ்த்துக்கள் ராமலஷ்மி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-31633877563420898492010-11-18T08:46:06.107-08:002010-11-18T08:46:06.107-08:00/(அது என்ன தினம் காலைல கண்டிஷனா இப்படி ஒரு பழக்கம்.../(அது என்ன தினம் காலைல கண்டிஷனா இப்படி ஒரு பழக்கம். முடியாது...முடியாது) அதோட சோம்பேறித்தனம்...அது விடமாட்டீங்குதே.... /

mkum. பொய் சொல்லக்கூடாது. தினம் காலைல 4.30க்கு கீ போர்ட்ல விரலால வாக்கிங் பண்றீங்கல்ல. அப்புறம் எங்க சோம்பேறித்தனம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-25408361860429955572010-11-18T04:57:01.294-08:002010-11-18T04:57:01.294-08:00ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானதை வலியுறுத்தும் நல்ல ...ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானதை வலியுறுத்தும் நல்ல பதிவு. நடைபயிற்சி தவறாமல் செய்து வருகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-1152589622120878672010-11-18T04:42:03.204-08:002010-11-18T04:42:03.204-08:00மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ஆரூரன். அது எப்படி ...மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ஆரூரன். அது எப்படி முடியாது....உங்க வீட்டு தங்கமணிக்கிட்ட கேக்கறேன்......பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-59860207305422086772010-11-18T04:40:13.794-08:002010-11-18T04:40:13.794-08:00பரவாயில்லை வித்யா நல்ல பழக்கம். வாழ்த்துக்கள்.பரவாயில்லை வித்யா நல்ல பழக்கம். வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-60832606897468296332010-11-18T03:31:31.915-08:002010-11-18T03:31:31.915-08:00//இவையனைத்திற்கும் மேலாக “வாக்கிங்”, வாழ்க்கைத் தர...//இவையனைத்திற்கும் மேலாக “வாக்கிங்”, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது. சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றம் இவையெல்லாம் வாக்கிங் வழங்கும் போனஸ்! //

ஆசையாத்தான் இருக்கு....ஆனா முடியலையே... கூடப்பிறந்த கொணம் (அது என்ன தினம் காலைல கண்டிஷனா இப்படி ஒரு பழக்கம். முடியாது...முடியாது) அதோட சோம்பேறித்தனம்...அது விடமாட்டீங்குதே....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-31465527205850523922010-11-18T02:05:18.179-08:002010-11-18T02:05:18.179-08:0030 வயசுக்கு எனக்கு இன்னும் சில வருஷம் பாக்கியிருக்...30 வயசுக்கு எனக்கு இன்னும் சில வருஷம் பாக்கியிருக்கு:))

வாக்கிங் - தினமும் காலை 40 நிமிடங்கள் நடக்கிறேன். சில சமயம் இண்டோர். சில சமயம் அவுட்டோர்:) உடம்பு மனசு ரெண்டும் லேசான மாதிரி ஒரு உணர்விருக்கும்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com