tag:blogger.com,1999:blog-209315466610665393.post5260328488978491640..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: பெண் எனும் சக்தி!பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-73195898442962350572013-03-12T17:57:53.598-07:002013-03-12T17:57:53.598-07:00அன்பின் ஐயா,
வணக்கம். எத்தனையோ தடைகளையும், சிரமங்...அன்பின் ஐயா,

வணக்கம். எத்தனையோ தடைகளையும், சிரமங்களையும் தாண்டி பெண்கள் முன்னேறத் துடிப்பது தங்களைப் போன்ற நல்லிதயம் கொண்ட சிலரால் உணர முடிவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது. அந்த வகையில் இந்த மகளிர் தின சிறப்புப் பதிவில் பல பெண் பதிவர்களை தாங்கள் வாழ்த்திப் பாராட்டியிருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள். அப்பாதுரை சார் குறிப்பிட்டிருந்தபடி அவர் வருகைக்காக மிக ஆவலாக காத்திருந்தேன். அவரால் வரமுடியாமல் போனது வருத்தமே. ஆனால் அவருடைய உற்சாகம் அளிக்கும் வாழ்த்துக்கள் எழுதுபவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுப்பவை. அவருடைய ஆழ்ந்த வாசிப்பு ஆச்சரியமேற்படுத்துபவை. மிக்க மகிழ்ச்சி. தங்கள் அரும்பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-31407313002593496542013-03-12T17:33:28.204-07:002013-03-12T17:33:28.204-07:00அன்பின் திரு தனபாலன்,
மிக்க மகிழ்ச்சியும், நன்றிய...அன்பின் திரு தனபாலன்,

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

அன்புடன்
பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-29863585985417779822013-03-12T03:19:02.879-07:002013-03-12T03:19:02.879-07:00
மகளிர் தின நினைவுகள் என்று ஒரு பதிவு எழுதினேன். அ...
மகளிர் தின நினைவுகள் என்று ஒரு பதிவு எழுதினேன். அதன் பின்னூட்டத்தில் திரு. அப்பாதுரை உங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவரிடமிருந்து உங்கள் வலையின் முகவரி அறிந்து வந்தேன். இந்தப் புதிய அறிமுகத்துக்கு அப்பாதுரைக்கு நன்றி. பெண்கள் குறித்துப் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-48525232949838152442013-03-08T17:51:10.592-08:002013-03-08T17:51:10.592-08:00வாழ்த்துக்கள்...
இன்றல்ல... என்றும்...வாழ்த்துக்கள்...

இன்றல்ல... என்றும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com