tag:blogger.com,1999:blog-209315466610665393.post5431618743500473055..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: வழிமேல் விழிவைத்து.......!பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-55062831262762416642012-03-13T04:43:51.812-07:002012-03-13T04:43:51.812-07:00அன்பின் ராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றி .அன்பின் ராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி .பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-87564646087950554432012-03-13T04:41:22.894-07:002012-03-13T04:41:22.894-07:00மிக்க நன்றி அப்பாதுரை சார். படம் கூகிளார் உபயம். ந...மிக்க நன்றி அப்பாதுரை சார். படம் கூகிளார் உபயம். நன்றி சொல்லலாம் என்றால் திரும்பவும் லிங்க் கிடைக்கவில்லை..

அன்புடன்

பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-12539143314414548682012-03-12T14:51:07.231-07:002012-03-12T14:51:07.231-07:00ஹிஹி.. நான் கூடப் பூனையப் பத்தின கவிதைனு நெனச்சு த...ஹிஹி.. நான் கூடப் பூனையப் பத்தின கவிதைனு நெனச்சு தொடர்ந்தா இனிமையான ஆச்சரியம். படம் பிரமாதம். கவிதை இனிமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-67698815743219640962012-03-08T07:59:11.495-08:002012-03-08T07:59:11.495-08:00மகளிர் தின சிறப்பு வாழ்த்துகள்..மகளிர் தின சிறப்பு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-40907471322220320852012-03-08T07:58:41.998-08:002012-03-08T07:58:41.998-08:00உடன்கட்டை ஏறிவருவாயா
மறுபிறவியில் உடன்வருவாயா
கானல...உடன்கட்டை ஏறிவருவாயா
மறுபிறவியில் உடன்வருவாயா
கானல்நீராய் ஓடி ஒளிவாயா?
சொல்வாயா எம் புத்தகக் காதலனே?

அருமையான முத்தாய்ப்பான வரிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-25451143310316546072012-03-08T05:55:28.201-08:002012-03-08T05:55:28.201-08:00அன்பின் திரு குணா தமிழ்,
வருக, வணக்கம், மிக்க நன்...அன்பின் திரு குணா தமிழ்,

வருக, வணக்கம், மிக்க நன்றிங்க.

அன்புடன்

பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-32080733640086942562012-03-08T05:54:31.625-08:002012-03-08T05:54:31.625-08:00எல்லாம் கூகிளார் உபயம்தான்... மிக்க நன்றி. வழக்கமா...எல்லாம் கூகிளார் உபயம்தான்... மிக்க நன்றி. வழக்கமா லிங்க் கொடுப்பேன். இன்று மறந்துட்டேன் போல.. தேடிப் பார்க்கிறேன், திரும்பவும். கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன். மிக்க நன்றி திரு செந்தில் குமார்.

அன்புடன்

பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-32824310783593942452012-03-08T05:52:14.340-08:002012-03-08T05:52:14.340-08:00வாங்கோ... வாங்கோ செந்தில் குமார். ஆகா சொன்னீர்களே ...வாங்கோ... வாங்கோ செந்தில் குமார். ஆகா சொன்னீர்களே ஒரு வார்த்தை.. நியாயமா அன்புச் சகோதரரே....?

சரி போகுது உடுங்க சம உரிமை கொடுத்தாப் போச்சு..

அன்புடன்

பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-40948553108814731572012-03-08T05:50:19.345-08:002012-03-08T05:50:19.345-08:00அன்பின் ஹேமா,
எம் சாதிதானே நீங்களும்..... மகளிர் ...அன்பின் ஹேமா,

எம் சாதிதானே நீங்களும்..... மகளிர் தின இனிய வாழ்த்துகள் தோழி.

அன்புடன்

பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-1378322937299136222012-03-08T04:39:38.494-08:002012-03-08T04:39:38.494-08:00நல்ல பகிர்வுநல்ல பகிர்வுமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-32440947280479079092012-03-08T03:35:31.061-08:002012-03-08T03:35:31.061-08:00சொல்ல ,மறந்துட்டேன்.. அந்த ஓவியம் செம .. கூகுள்ள இ...சொல்ல ,மறந்துட்டேன்.. அந்த ஓவியம் செம .. கூகுள்ள இது இல்லையே, எங்கே கிடைச்சது? அழகுக்கு அழகு சேர்த்தது கவிதைக்கு ஓவியம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-59955963796403697492012-03-08T03:34:30.974-08:002012-03-08T03:34:30.974-08:00ஆஹா.. ஓப்பனிங்க்ல பூனை பற்றிய கவிதைன்னு நினைச்சேன்...ஆஹா.. ஓப்பனிங்க்ல பூனை பற்றிய கவிதைன்னு நினைச்சேன்

மகளிர் தின வாழ்த்துகள்.. ஆண்களூக்கு சம உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றிலிருந்து .. ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-22273101051357809022012-03-08T02:33:49.619-08:002012-03-08T02:33:49.619-08:00ஓ...புத்தகப் பூச்சியா நீங்கள்.இனிய பிரியாத அன்பான ...ஓ...புத்தகப் பூச்சியா நீங்கள்.இனிய பிரியாத அன்பான காதலன் அவன்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-47357643447176253632012-03-08T01:41:14.953-08:002012-03-08T01:41:14.953-08:00நன்றி ராமலஷ்மி, தங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள...நன்றி ராமலஷ்மி, தங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-32979627505204181772012-03-08T01:30:50.711-08:002012-03-08T01:30:50.711-08:00மிக அருமை:)! இனிய நண்பனாகக் காதலன்.
மகளிர் தின வா...மிக அருமை:)! இனிய நண்பனாகக் காதலன்.

மகளிர் தின வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com