tag:blogger.com,1999:blog-209315466610665393.post7775918954012204513..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-2309524144926171202010-09-16T10:52:09.592-07:002010-09-16T10:52:09.592-07:00நன்றிங்க ஹேமா. பிரட்டல் கறி செய்து பார்க்கிறேன். ந...நன்றிங்க ஹேமா. பிரட்டல் கறி செய்து பார்க்கிறேன். நன்றி ஹேமா.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-8080519614380131402010-09-16T10:00:23.687-07:002010-09-16T10:00:23.687-07:00அருமையான பதிவு நித்திலம்.காளானுக்கு புளி சேர்ப்பதை...அருமையான பதிவு நித்திலம்.காளானுக்கு புளி சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.தேசிக்காய் புளி நல்லது.காளானை வதக்கி பிரட்டல் கறியாகச் சமைத்துப் பாருங்கள்.இறைச்சிக் கறிபோலவே சுவையாக இருக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-47875168558231101442010-09-16T09:21:31.509-07:002010-09-16T09:21:31.509-07:00நன்றி ப்ரியா. இன்னும் 2 ரெசிபி தருகிறேன் முயற்சி ச...நன்றி ப்ரியா. இன்னும் 2 ரெசிபி தருகிறேன் முயற்சி செய்து பாருங்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-72017021123499851642010-09-16T07:34:06.378-07:002010-09-16T07:34:06.378-07:00ரொம்ப நல்ல பதிவு... i like mushroom... :xரொம்ப நல்ல பதிவு... i like mushroom... :xகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-13508641693229663972010-09-16T01:36:48.116-07:002010-09-16T01:36:48.116-07:00ஓ அப்படியா, அழகு....அழகு.....ஓ அப்படியா, அழகு....அழகு.....பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-1957236820456907672010-09-16T01:08:12.964-07:002010-09-16T01:08:12.964-07:00ஒ. க்யூட்:)
என் மகனுக்கு மூன்றேகால் வயதாகிறது:)ஒ. க்யூட்:)<br /><br />என் மகனுக்கு மூன்றேகால் வயதாகிறது:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-51505255501683372742010-09-16T01:05:35.522-07:002010-09-16T01:05:35.522-07:00நன்றி வித்யா, என் பெயர் பவள சங்கரி. நல்லாயிருக்கா ...நன்றி வித்யா, என் பெயர் பவள சங்கரி. நல்லாயிருக்கா வித்யா? நித்திலன் என் பேரன் [மகனின் குழந்தை]. போட்டோ பாருங்க வித்யா. பிளாக்ல இருக்கிற போட்டோதான். உடன் இருப்பது என் மகளின் குழந்தை ஹர்ஷினி. இரண்டு பேரும் எப்படி இருக்காங்க வித்யா?பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-58503345503189824462010-09-16T00:48:19.231-07:002010-09-16T00:48:19.231-07:00அப்புறம் உங்க பேர் என்ன?
டிஸ்ப்ளே நேம் பெரிசா இரு...அப்புறம் உங்க பேர் என்ன?<br /><br />டிஸ்ப்ளே நேம் பெரிசா இருக்கே. அதான்:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-39912026332109860352010-09-16T00:47:39.829-07:002010-09-16T00:47:39.829-07:00வாவ். எனக்கு காளான் ரொம்ப பிடிக்கும். இதுவரை சூப் ...வாவ். எனக்கு காளான் ரொம்ப பிடிக்கும். இதுவரை சூப் அல்லது பட்டாணியுடனான சப்ஜியாகவே சாப்பிட்டு வந்தேன். இது வித்யாசமாய் இருக்கிறது. கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-43451645458562875542010-09-15T23:40:21.849-07:002010-09-15T23:40:21.849-07:00நன்றி சித்ரா. கண்டிப்பாக செய்கிறேன்.நன்றி சித்ரா. கண்டிப்பாக செய்கிறேன்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-89352182857675882412010-09-15T23:32:49.649-07:002010-09-15T23:32:49.649-07:00வாய்க்கு ருசியாக சமைத்து உண்பதைக் குறித்து நீங்கள்...வாய்க்கு ருசியாக சமைத்து உண்பதைக் குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் விதமே அபாரம். அதனுடன், காளான் ரெசிபி வேறு..... சான்சே இல்லை..... தொடர்ந்து இப்படி அசத்துங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com