tag:blogger.com,1999:blog-209315466610665393.post275331554831522228..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: திரை கடலோடி.....பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-87001876461719945022014-01-17T04:43:13.323-08:002014-01-17T04:43:13.323-08:00பின்னூட்டம் பதிவாகியிருக்கிறதுங்க. நான் தான் வலைப்...பின்னூட்டம் பதிவாகியிருக்கிறதுங்க. நான் தான் வலைப்பூவிற்கு வராமல் விட்டிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி சார்.

அன்புடன்
பவளாபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-91186846164524962432014-01-17T04:38:50.485-08:002014-01-17T04:38:50.485-08:00அன்பின் திரு அப்பாதுரை சார்,
வருக. வருக. தங்கள் வ...அன்பின் திரு அப்பாதுரை சார்,

வருக. வருக. தங்கள் வருகைக்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி. தங்களுடைய ஊக்கமான சொற்கள் என்னையும் இன்னுமொரு மைல்கல் முன்னேறச் செய்யும். பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-3215847428698499232014-01-17T04:35:59.161-08:002014-01-17T04:35:59.161-08:00வாருங்கள் எல்.கே. தங்கள் வருகைக்கும், கதையை வாசித்...வாருங்கள் எல்.கே. தங்கள் வருகைக்கும், கதையை வாசித்ததற்கும் மிக்க நன்றி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-81817447610627223372014-01-17T04:34:49.259-08:002014-01-17T04:34:49.259-08:00தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி...தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி, அம்பாளடியான் அம்மா அவர்களே.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-238135748299131352014-01-17T04:25:17.957-08:002014-01-17T04:25:17.957-08:00மிக்க நன்றிங்க திரு பாண்டியன். தங்களுக்கும் இனிய உ...மிக்க நன்றிங்க திரு பாண்டியன். தங்களுக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-78106147719903802862014-01-17T00:23:57.591-08:002014-01-17T00:23:57.591-08:00பின்னூட்டம் பதிவானதா தெரியவில்லையே?!பின்னூட்டம் பதிவானதா தெரியவில்லையே?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-28638582567395196082014-01-17T00:23:27.889-08:002014-01-17T00:23:27.889-08:00அவலங்கள் சூழ்ந்த வறுமையிலும் அவ்வப்போது செம்மை காண...அவலங்கள் சூழ்ந்த வறுமையிலும் அவ்வப்போது செம்மை காண முயலும் சந்தானம் போன்றவர்கள் ஒரு விதத்தில் முட்டாள்கள். ஒரு விதத்தில் மனிதத்தின் மைல்கற்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு மனதைப் பிசையும் இந்தக் கதை.

வழக்குச் சொற்கள் பிரமாதம். உங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-15647441078362585542014-01-15T18:21:16.414-08:002014-01-15T18:21:16.414-08:00மனதை பிசைய வைக்கிறது மனதை பிசைய வைக்கிறது எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-85208276707735220442014-01-13T22:58:08.307-08:002014-01-13T22:58:08.307-08:00பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் .....
இனிய தைப் பொ...பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் .....
இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-16375675712056635462014-01-13T16:56:26.000-08:002014-01-13T16:56:26.000-08:00வணக்கம் சகோதரர்
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்க...வணக்கம் சகோதரர்
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com