குட்டி அணில்

  வெளுப்பாய் இருந்த அதை பாலென ஏமாந்தது முதன்முறையாக அல்ல பசியில் பத்தும் பறந்துபோம் என்பதறியா அவ்வணில்.   இன்று சோறுகூட எருக்கம்பூ...