Tuesday, June 6, 2017

இரண்டாம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!









இதோ.. இதோ வந்துவிட்டது உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுத் திருவிழா! என்னுடைய அமர்வு 11-06-17 - ஞாயிற்றுக்கிழமை ஔவையார் அரங்கில் திருமிகு என்.கண்ணன் (செயலர், முத்தமிழ்ப்பேரவை, புதுதில்லி) முன்னிலை, திருமிகு முனைவர் காவ்யா சண்முகசுந்தரம் தலைமையில், கடல்சார் வணிகமும் பண்டைத்தமிழகமும் பண்பாடும் என்ற பொருண்மையில் அமைகிறது. மிக மகிழ்ச்சியான தருணம். அற்புதமான இந்த வாய்ப்பளித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

Tuesday, May 9, 2017

வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (4)

தண்ணீர் மரம்!



பண்டிபூரில் மட்டி மரம் எனும் வகை மரங்கள்  தன் பெரிய  தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது..  ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற மரங்களை அதிகமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பூங்கா, அலுவலகங்கள், தனியார் தோட்டங்கள், வயல்கள் என அனைத்து இடங்களிலும் இயன்றவரை இது போன்ற மரங்களை பயிரிடவேண்டியது அவசியம்! 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...