Tuesday, April 16, 2013

அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் - நாமக்கல்


அருள்மிகு ஸ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர்




புத்தியும் பலமும் தூய
புகழோடு துணிவும் நெஞ்சில்
பக்தியும் அச்ச மில்லாப் பணிவும்
நோய் இல்லா வாழ்வும்
உத்தம ஞானச் சொல்லின்
ஆற்றலும் இன்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
ஒன்றைத்தாவி, அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியற்காக ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்!