Tuesday, June 18, 2013

பசுமையாய் ஒரு பயணம்!






பச்சிளம் பதுமையாய்
பாதச் சிறகுகள் விரித்த
நீண்ட பாதை நோக்கிய
தெளிவில்லாத பயணம்!