Tuesday, June 6, 2017

இரண்டாம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!









இதோ.. இதோ வந்துவிட்டது உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுத் திருவிழா! என்னுடைய அமர்வு 11-06-17 - ஞாயிற்றுக்கிழமை ஔவையார் அரங்கில் திருமிகு என்.கண்ணன் (செயலர், முத்தமிழ்ப்பேரவை, புதுதில்லி) முன்னிலை, திருமிகு முனைவர் காவ்யா சண்முகசுந்தரம் தலைமையில், கடல்சார் வணிகமும் பண்டைத்தமிழகமும் பண்பாடும் என்ற பொருண்மையில் அமைகிறது. மிக மகிழ்ச்சியான தருணம். அற்புதமான இந்த வாய்ப்பளித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.