Friday, August 26, 2016
Thursday, August 25, 2016
Wednesday, August 24, 2016
தீயவை ...
ஒரு மனிதன் தொடர்ந்து தீய சொற்களையே கேட்டுக் கொண்டிருந்தாலோ தீய எண்ணங்களையேக் கொண்டிருந்தாலோ, தீய செயல்களே செய்து கொண்டிருந்தாலோ, அவர் மனதில் தீய பதிவுகள் நிரம்பி விடும். அதன் பிறகு அவருடைய இந்த தீய பதிவு அவர் அறியாமலே அவருடைய செயல்களில் பிரதிபலித்துவிடும். அவர் அந்தப் பதிவுகளின் கையில் ஒரு இயந்திரமாகி விடுவதால் அது தீயச் செயல்களையேச் செய்வதற்கு கட்டாயப்படுத்துகிறது . அந்த மனிதனும் தீயவனாகி விடுகிறான். அதிலிருந்து அவனால் மீண்டு வரவும் முடிவதில்லை - சுவாமி விவேகானந்தர்.
ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!
பவள சங்கரி
.
சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், சிறீ என்ற இலக்குமி அவதாரமான ஆண்டாள், வில்லி என்ற மன்னன் ஆண்ட பாம்பு புற்றுகள் நிறைந்த புத்தூரில் வாழுகிறாள் என்பதாகும்.
ஆண்டாள், பெரியாழ்வாருடன் வடபத்ரசாயி சுயம்புவாக அவதரித்த தலம் என்பதால் இது முப்புரி ஊட்டிய தலம்.
Tuesday, August 23, 2016
Monday, August 22, 2016
முத்தானகவி
ஆனந்தயாழை மீட்டி ஆயிரமாயிரம்
இதயங்களை கனிவூட்டிய கவிஞன்
தரணியெலாம் தவிக்குமாறு தன்னுயிரிழந்து
தாம்பெற்ற செல்வங்களை தத்தளிக்கவிட்டு
மனையாளையும் மீளாத்துயரில் தவிக்கவிட்டு
எளிமையாய் வாழ்ந்து எளிதாய் மாய்ந்து
மானுடத்தின் அழியாச்சுடராய் ஒளிர்ந்து
மாதவ வேள்வியின் ஆகுதியாய்
காலத்தேவன் ஆரத்தழுவலில் பிஞ்சு
மழலையையும் மறந்து மேலுலகம்
மேவிய முத்தானகவிக்கு கண்ணீரஞ்சலிகள் :-(
பவளா
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...