தீயவை ...


 ஒரு மனிதன் தொடர்ந்து தீய சொற்களையே கேட்டுக் கொண்டிருந்தாலோ தீய எண்ணங்களையேக் கொண்டிருந்தாலோ, தீய செயல்களே செய்து கொண்டிருந்தாலோ, அவர் மனதில் தீய பதிவுகள் நிரம்பி விடும். அதன் பிறகு அவருடைய இந்த தீய பதிவு அவர் அறியாமலே அவருடைய செயல்களில் பிரதிபலித்துவிடும். அவர் அந்தப் பதிவுகளின் கையில் ஒரு இயந்திரமாகி விடுவதால் அது தீயச் செயல்களையேச் செய்வதற்கு  கட்டாயப்படுத்துகிறது . அந்த மனிதனும் தீயவனாகி விடுகிறான். அதிலிருந்து அவனால் மீண்டு வரவும் முடிவதில்லை -  சுவாமி விவேகானந்தர்.

Comments