Showing posts with label என் மொழி. Show all posts
Showing posts with label என் மொழி. Show all posts

Friday, April 17, 2020

வெண் பட்டுப்பாதை





கள்ளமும் கசடும்

காழ்ப்பும் அகந்தையும்

நிறைந்த உள்ளம்

வெண்பட்டுப்பாதையையும்

முள் பாதையாக்கும்!

#பவளா




Wednesday, March 25, 2020

என் மொழி



ஒத்த எண்ணம் இல்லாத துடுப்பு போடுபவனும் வலை வீசுபவனும்
கரையேறுவது எங்ஙனம்?





தன்னிடம் இல்லாத ஒன்றை பகிர்வதாக பறைசாற்றுபவன்
தன் இல்லாமையை மறைக்கத் துடிக்கும் பரிதாபத்திற்கு உரியவன்!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...