* பெற்ற தாயை மறந்த பிள்ளைகள்: பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நோயாளிகள் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த இந்திரா எஸ்தர் [60] இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பிறகும் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் செல்ல உறவினர்கள் வராத நிலையில் இன்று, தற்போது மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மழையிலும், குளிரிலும், தவித்துக் கொண்டிருக்கிறார். பத்மாவதி, சீனிவாசன், கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட நிலை என்று நொந்துப் போய் கூறுகிறார், எஸ்தர். இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச் சட்டத்தில் தண்டிப்பதுதான் இந்திரா எஸ்தர் போன்றோரை காப்பாற்ற சிறந்த வழி
சட்டம் மாற்றப்படவேண்டும்
ReplyDeleteசமுதாயத்தில்
செய்யும் தவறுக்கு
உடனடி தண்டனை
வழங்கப்படவேண்டும்
உண்மைதான் தினேஷ்.......
ReplyDeleteகண்டிப்பாய்... இவர் பிள்ளைகள் மக்கள் அல்ல மாக்கள்
ReplyDelete//இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச்
ReplyDeleteசட்டத்தில் தண்டிப்பதுதான்//
கண்டிப்பாய்
ஏன் இப்படி.பாசங்களும் உறவுகளும்கூட விற்பனைக்குத்தான் !
ReplyDeleteNithilam
ReplyDeleteHer children are also individuals accountable to so many other than their mother.
Her significance comes from the wealth she has. If she has movable or immovable property in her name, her children would not have abandoned her.
Even abandoned, she can have a decent life on the property.
Prepare for an old age when you need not depend upon anyone, including your children
Dont expect your children behave like Sravanan of Mahabharata.
Save money, multiply it for your old age.
Indra Esther is 'useless' to her children and the whole society.
But the society is a welfare society which should care for its old.
Therefore, TN govt can take care and admit her in the Home for the Elderly.
While I welcome your concern for the old, you should also observe the problem with practical eyes. Shoudn't you?
கேட்கவே வேதனையா இருக்குங்க.. அந்த தாயின் கண்களில் தெரியும் ஏக்கம் கண்ணீரை வரவழைக்கிறது...
ReplyDelete/கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும்// சோகம் தான்.
ReplyDeleteகொடுமை; தற்போது இத்தகைய மகன்களை கைது செய்ய சட்டம் உள்ளது. ஆனால் எத்தனை தாய்கள் மகன் மீது complaint தருவார்கள்?
ReplyDeleteமனங்களைக் அகற்றி மனிதம் மறந்த மனிதர்கள்.
ReplyDelete