Friday, December 31, 2021

புலத்துறை முற்றிய கற்றுத் துறை போகிய .....




ஆகா, எத்துனை அழகான பட்டம். “புலத்துறை முற்றிய, கற்றுத் துறைபோகிய தென்மராட்சி அறிஞர் ” ஐயாவினால் இந்த பட்டத்திற்கே ஒரு தனி அழகு! மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தங்களை வாழ்த்தி ஒரு அழகான கவி பாடத்தான் ஆசை. ஆனால் தங்களின் புலமையின் முன்னால் என் நா எழ மறுக்கிறது. மன்னியுங்கள். அன்பான பூங்கொத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க தங்களுடைய தெய்வீகப் பணிகள்!!

அன்புடன்
பவளா

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...