Posts

Showing posts from March 16, 2014

பாட்டி சொன்ன கதைகள் - 24

Image
மனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா?


இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்’, என ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார்.  நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் அந்நிய தேசத்தவர் நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களிடமிருந்து நம் நாட்டை மீட்டு நம்மையெல்லாம் சுதந்திரமாக வாழ வழி செய்த, ஜான்சி ராணி, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாத்மா காந்தியடிகள், நேரு, வ.வு.சிதம்பரனார், கோகலே, நேதாஜி போன்ற பலர் தம் இன்னுயிரையும் அளித்துள்ளனர். நம் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்களிடம்  அடிமைப்பட்டுக் கிடந்த ஆட்சிக்கு முன்னால் நம் நாட்டில் மன்னர் ஆட்சி இருந்தது.  பெரும்பாலான மன்னர்கள் மக்கள் நலனுக்காகவே பல்வேறு தியாகங்கள் செய்து அரசாட்சி செய்து வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மண்னர்களில் குறிப்பிடத்தக்கவர் நீதி தவறாத ஒரு அரசன் என்று வரலாற்றில் நினைவுச் சின்னமாக இன்றுவரை இடம் பிடித்திருக்கும் மனுநீதிச் சோழன் என்பவன். அப்படி என்ன அவன் சாதித்துவிட்டான் என்று கேட்கிறீர்களா? இதோ கேள…

பாட்டி சொன்ன கதைகள் - 26

Image
பவள சங்கரி ஏகலைவனின்குருபக்தியும் மந்திர வித்தையும்!ஹாய்குட்டீஸ்நலமா?
ஏகலைவன்கதைதெரியுமாஉங்களுக்கு? சொல்கிறேன்கேளுங்கள்.

ஏகலைவன்என்றுஒருவேடுவக்குலவீரன்இருந்தான். வனவாசியானஏகலைவன்வேட்டையாடுவதிலும்,  வில்வித்தையிலும்சிறந்துவிளங்கியவன். அந்தக்காட்டின்அரசனானஇரண்யதனுஸ்என்பவனின்மகன். தன்னுடையவில்வித்தைக்கலையைஇன்னும்சிறப்பாகக்கற்றுக்கொள்ளவேண்டும்என்றுசிறந்தவில்வித்தைக்குருவானதுரோணாச்சாரியார்பற்றிஅறிந்திருந்தவன்அவரிடம்எப்படியும்வில்வித்தையைக்கற்கவேண்டும்என்றபெரும்விருப்பம்கொண்டான். ராஜகுடும்பத்தைச்சேர்ந்தசத்திரியர்களானதருமர், பீமர், அர்ச்சுனர், நகுலன், சகாதேவன்ஆகியஐந்துபஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும்,  துரோணர்வனத்தில்மரங்கள்அடர்ந்தமையமானஇருட்டுப்பகுதியில்போர்ப்பயிற்சிகொடுத்துக்கொண்டிருந்தார். வில்லாதி