போகித் திருநாள் வாழ்த்துகள்!தமிழர் தம் திருநாளாம்
தரணி போற்றும் பெருநாளாம்
தீயன தீயில் தீயும்நாளாம்
வாழ்வன வரமாகும் போகித்திருநாளாம்
நல்லன நலமே விளைநாளாம்
நலிவிலா பலமே வாழ்நாளாம்
குணமிலா குறுநகை பாழ்நாளாம்
சருகான சாகசமும் வீழ்நாளாம்
வரும்நாளெலாம் பாகும் பருப்பும்
பெருகும் பொங்கல் திருநாளாம்!!Comments

  1. போகித் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

'இலைகள் பழுக்காத உலகம்’

உறுமீன்

கடல் கால் அளவே............