சொற்கோவில்சொற்கோயில்! அற்புதமான ஆன்மிக இதழ்! அன்பு நண்பர் திரு. இரா. குமார் அவர்களின் மேன்மைமிகு இந்த பத்திரிக்கை மாதமிரு முறை வர இருக்கிறது. இவ்வரிய இதழில் முதல் இதழிலேயே எம் படைப்பையும் ஏற்றருளி எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வானும், கடலும் போல இறையருளால் இந்த சொற்கோயில் இப்பிரபஞ்சம் உள்ளமட்டும் சிறப்பாக வலம் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.Comments