பருந்து
சிறகுவிரித்து சிறகுவிரித்து அணைத்து அணைத்து 
இறகுகொய்யும் பருந்தின் சாகசங்களை 
இறுதிவரை அறிவதில்லை கோழிக்குஞ்சுகள்!
#life

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'