அமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு!அன்பு நண்பர்களுக்கு,வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ் சங்கத்தில் என்னுடைய “தமிழ் புத்தமும் கிழக்காசிய வணிகமும்” என்ற நூலின் அறிமுகமும் அவ்வமயம் என் கருத்துரைகளை வழங்கும் அற்புதமானதொரு வாய்ப்பும் அமையப் பெற்றதற்கு மிகவும் மகிழ்கிறேன். இத்தகைய அரிய வாய்ப்பை அமைத்துக்கொடுத்திருக்கும், தமிழறிஞர்களான நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன். சந்திக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி.

Comments

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'