The forerunner - Love - Khalil
Gibran
கலீல் ஜிப்ரானின் காதல்
சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே
அந்தக் குள்ளநரியும் மூஞ்சூறும் நீரருந்துகிறது
என்கிறார்கள் அவர்கள்.
என்கிறார்கள் அவர்கள்.
இறந்து கிடக்குமோர் உடலினுள்ளே
கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது,
அச்சவத்தின் முன்னிலையில்
கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது,
அச்சவத்தின் முன்னிலையில்
இரண்டும் ஒன்றுக்கொன்று சமாதானமாகவே
எம் இச்சைகளுக்குக் கடிவாளமிட்டதன் மூலம்
எம் பசியையும் நீர்வேட்கையையும் எழுப்பிவிட்டது,
கண்ணியம் மற்றும் தற்பெருமைக்காக
எம்முள் இருக்கும் உறுதியானதும் மற்றும்
நிலையானதுமான அதன் பலவீனத்தைத் தூண்டக்கூடிய
அந்த ரொட்டித் துண்டை உண்ணாமலோ,
அன்றி மயக்கும் அந்த மதுபானத்தைப்
பருகாமலோ இருக்க வேண்டும்.
அதைவிட யான் பட்டினியே கிடக்கலாம்.
மேலும் எம் இதயம் வெப்பத்தினால் உலர்ந்து
தாகத்துடன் இருப்பினும்,
யான் இறந்து, அழிந்துபட்டாலும்,
நீவிர் பூர்த்தி செய்யாத ஒரு குவளைக்காகவோ
அன்றி நீவிர் ஆசிர்வதிக்காத ஒரு கோப்பைக்காகவோ
முன்பு யான் கையேந்தி இருக்கிறேன்.
LOVE
They say the jackal and the mole
Drink from the selfsame stream
Where the lion comes to drink.
And they say the eagle and the
vulture
Dig their beaks into the same
carcass,
And are at peace, one with the
other,
In the presence of the dead
thing.
O love, whose lordly hand
Has bridled my desires,
And raised my hunger and my
thirst
To dignity and pride,
Let not the strong in me and the
constant
Eat the bread or drink the wine
That tempt my weaker self.
Let me rather starve,
And let my heart parch with
thirst,
And let me die and perish,
Ere I stretch my hand
To a cup you did not fill,
Or a bowl you did not bless.
நன்றி : திண்ணை வெளியீடு
No comments:
Post a Comment