Wednesday, November 14, 2012

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! (3)




sand and foam (3) - Khalil Gibran

மணலும் நுரையும்! (3)

ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம்,
முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும்
இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன்.
மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன்.

நான்காம் முறையாக தவறொன்றை அவ்ளிழைத்தபோது, மற்றவர்களும் தவறிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று தம்மையே ஆற்றிக் கொண்டவளைக் கண்டேன்.
ஐந்தாம் முறையாக பலவீனத்தைத் தாங்கிக்கொண்டதோடு, பலத்திற்காகத் தம் பொறுமையைக் கடைபிடித்திருந்தவளைக் கண்டேன்..
ஆறாவது முறையாக ஓர் முகத்தை அதன் அரூபதைக்காக வெறுத்தாள், மற்றும் அதுதம் சொந்த முகமூடிகளுக்குள் ஒன்றுதான் என்பதையும் அறிந்திலள் அவள்.
மேலும் ஏழாவது முறையாக ஒரு துதிப் பாடலைப் பாடியபோது மற்றும் அதனையோர் சீலமாகக் கருதினாள்.

முழுமையான நிதார்த்தம் அறிந்திலேன் யான். ஆயினும் எம் மடமையின் முன்னால் தாழ்ச்சியாக இருக்கிறேன், மற்றும் அங்குதான் எம்முடைய கௌரவமும் மற்றும் எம் வெகுமதியும் இருக்கிறது. .

மானிடனின் கற்பனைக்கும் மற்றும் மானிடனின், ஒன்றை அடைவதற்கான முயற்சி என்பதற்கிடையில் அவனது ஆசையின் மூலம் மட்டுமே கடந்து செல்லக்கூடிய ஓரிடம் உள்ளது.

துறக்கம் இருக்கிறது அங்கே, அந்தக் கதவின் பின்னால், அந்த அடுத்தொரு அறையில்: ஆனால் அதன் திறவுகோலைத் தொலைத்து விட்டேன். அநேகமாக யானே மறந்து வைத்திருக்கக்கூடும்.

நீவிர் குருடாக இருக்கிறீர் மற்றும் யானோ செவிடாகவும், ஊமையாகவும் இருக்கிறேன், அதனால் நாம் கரங்களைத் தீண்டுதல் மூலம் உணர்ந்து கொள்ளுவோம்.

மானிடனின் முக்கியத்துவம் என்பது அவன் எதை அடைந்திருக்கிறான் என்பதில் இல்லை.ஆனால் எதை அடையத் துடிக்கிறானோ அதில்தான் உள்ளது.

நம்மில் சிலர் மை போன்றும் மற்றும் சிலர் கடுதாசி போன்றுமே உள்ளோம்.

மேலும் அது நம்மில் சிலரின் கருமையாக்கத்திற்காக இல்லாத பட்சத்தில், நம்மில் சிலர் ஊமையாகிவிடலாம்.
மேலும் அது நம்மில் சிலரின் வெண்மையாக்கத்திற்காக இல்லாத பட்சத்தில், நம்மில் சிலர் குருடாகலாம்.

தொடரும்



Sand and Foam (3)

Seven times have I despised my soul:
The first time when I saw her being meek that she might attain height.
The second time when I saw her limping before the crippled.
The third time when she was given to choose between the hard and the easy, and she chose the easy.
The fourth time when she committed a wrong, and comforted herself that others also commit wrong.
The fifth time when she forbore for weakness, and attributed her patience to strength.
The sixth time when she despised the ugliness of a face, and knew not that it was one of her own masks.
And the seventh time when she sang a song of praise, and deemed it a virtue.

I AM IGNORANT of absolute truth. But I am humble before my ignorance and therein lies my honor and my reward.

There is a space between man's imagination and man's attainment that may only be traversed by his longing.

Paradise is there, behind that door, in the next room; but I have lost the key.
Perhaps I have only mislaid it.

You are blind and I am deaf and dumb, so let us touch hands and understand.

The significance of man is not in what he attains, but rather in what he longs to attain.

Some of us are like ink and some like paper.
And if it were not for the blackness of some of us, some of us would be dumb;
And if it were not for the whiteness of some of us, some of us would be blind.

To be contd:

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...