Thursday, January 2, 2014

தென்றல் இதழில் சொந்தச் சிறை


பவள சங்கரி

புத்தாண்டுப் பரிசாக அமெரிக்காவில் வெளியாகும்  தென்றல் இதழில் என் சிறுகதை வெளியாகியுள்ளதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. இருக்காதா பின்னே.. என் பல சொந்தங்கள் இரத்த பந்தங்கள் எல்லாம் அமெரிக்கவாசிகள்! அவர்கள் கையில் இருக்கும் தமிழ் இதழில் என் கதை வந்தால் அவர்களுக்கும், எனக்கும் மகிழ்ச்சிதானே..  கதையை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொண்ட தென்றல் ஆசிரியர் குழுவிற்கு நன்றி பல.

சொந்தச் சிறை முழுமையாக வாசிக்க இங்கே 


3 comments:

  1. ஸ்வீட் நியூஸ். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு வை.கோ. சார்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...