Thursday, March 13, 2014

’இப்படிக்கு நான்’ நூல் வெளியீடு


விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, அமரர் எஸ்.பி.வெங்கடாசலம் அவர்களின் நினைவு நாளான நேற்று ஐயா அவர்களால் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டு நான் எழுத்து வடிவாகப் படைத்துள்ள நூல் ஈரோட்டில் முன்னாள் தமிழக அமைச்சர் உயர்திரு சு.முத்துசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.






நூல் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. புகைப்படங்கள் வந்து சேர்ந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன் . நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

2 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி... காத்திருக்கிறோம்...

    வாழ்த்துக்கள் +...

    ReplyDelete
  2. மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    ReplyDelete