கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (5)நீ சிந்தும் சோகக் கண்ணீர் முத்துக்களே,  கெக்கலித்தல்  மற்றும் உரத்த பரிகாசச் சிரிப்பைக் காட்டிலும் இனிமையானவை!

வைராக்கியம் என்பது ஓர் எரிமலை. அதன் உச்சியில் உறுதியின்மை என்ற பசும்புல் முளைக்காது!

’கையளவு கடற்கரை மணல்’ - கலீல் ஜிப்ரான்

Comments