Wednesday, September 17, 2014

எங்கள் இனிய விருந்தாளி!


இன்று காலை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வழக்கமாக வரும் விருந்தாளி வந்து அழகாக போஸ் கொடுத்தார் ...... சரக்கொன்றை மரத்தில் மறைவாக உட்கார்ந்து கொண்டு அழகு காட்டுவதைப் பாருங்களேன்.... அவ்வப்போது ஜோடியும் வருவார்கள்... ஆனால் இன்று தனியாக வந்து 1 மணி நேரம் இருந்தாரே....


சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசனையைப் பாருங்கள்! குறும்புதான்....
ஒரு வழியாக கெஞ்சி கூத்தாடி சாப்பிட வைத்தோமே... அப்பா.. இப்பதான் திருப்தி.. அழகா வாயில சாதம் பாருங்களேன்..

இன்று இனிமையாக காலையில் பொழுதை மலரச்செய்த என் இனிய விருந்தாளிக்கு மனமார்ந்த நன்றிகள்..... இந்த செல்லக் குயிலி அடிக்கடி வருபவள்தான்.. பழைய படங்களும் இணைத்திருக்கிறேன்... 2011ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்! 









1 comment:

  1. இது வாசுமதி அரிசிதானே ?..:)) சும்மா :)) அவ்வளவு தத்ரூபமாகப்
    படம் பிடித்துள்ளீர்கள் என்பதைச் சொல்ல வந்தேன் அம்மா :)
    வாழ்த்துக்கள் உங்கள் வீட்டு விருந்தாளிகளின் வருகை பெருகட்டும் !

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...