பவள சங்கரி
THE GATEWAY ARCH EXPERIENCE! 630 அடி உயரத்திலிருந்து அற்புதமான காட்சிகள்!
200 ஆண்டுகளுக்கு முன்பாக, லூயிஸ் மற்றும் கிளார்க் ஆகியோரின் நீண்ட பயணம். இன்று அமெரிக்காவின் சிறந்த நினைவுச் சின்னமாக பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது. வானில் 630 அடி உயரம் பறந்து வளைவின் உச்சியில் நின்று மூச்சுமுட்ட ஊரின் அழகை ரசித்தது மறக்கவொண்ணா இனிய அனுபவமே.. வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள்... இது உண்மையில் ஒரு கட்டிடக்கலை பேரதிசயம்! நான்கு பேர்கள் அமரும் தொடர் இழுவை வண்டி (டிராம்) வரிசையில் காத்திருக்கும் வேளையில் வரலாற்றுச் செய்திகளுடன், நாடு வளர்ந்த கதையும், அற்புதமான காணொலியாகக் காணக் கிடைக்கிறது.
No comments:
Post a Comment