Tuesday, January 13, 2015

இனிய மகர சங்கராந்தி!


இனிய வணக்கம் நண்பர்களே!



கதிரோனுக்கொரு விழா சங்கராந்தி
தீயென ஒளிருமே அறிவுச்சுடர்
ஞானஒளியும்  மலருமே வாழ்வினில்
சகலசெல்வமும் தருமே மகர சங்கராந்தி
அன்புடன்  - பவளா

3 comments:

  1. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள், பவளா!

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

அமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு!

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...