பன்னாட்டுக் கருத்தரங்கம்


எஸ்.எஸ்.எம். கல்லூரியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் பல புதிய நண்பர்களையும், மாணவர்களையும் சந்தித்ததும், மேலும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு வழியமைந்ததும் மனதிற்கு இனிய அனுபவமாக அமைந்தது. அற்புதமான இந்த வெற்றிக்கு காரணமான, எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு ’கவாலியர்’ முனைவர் மதிவாணன், இயக்குநர். முனைவர் கு.ராமசாமி, கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் க.காமராஜ், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மஞ்சுளா, முனைவர் நா.சங்கர் ராமன் மற்றும் ஓடியாடி சுறுசுறுப்பாக சிட்டாகப் பறந்து பணியாற்றிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நன்றி. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முனைவர் டேனியல் ஜெயராஜ், முனைவர் வே.கட்டளை கைலாசம், முனைவர் சுபாஷிணி அனைவருக்கும் வாழ்த்துகள். நிகழ்ச்சியின் சில படங்கள் உங்களோடு....Comments

Popular posts from this blog

'இலைகள் பழுக்காத உலகம்’

கடல் கால் அளவே............

உறுமீன்