2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பவளா!மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ள 2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு. நிகழ்ச்சியில் என் உரை இறுதியாகவும் நிறைவாகவும் அமைந்தாலும் முத்தாய்ப்பாக அமைந்ததாக சான்றோர்கள், நண்பர்களின் வாழ்த்தில் மனம் நிறைந்திருக்கிறது. வாய்ப்பு கொடுத்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.


முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களுடன் இனிமையாகக் கடந்த பொழுதுகள், என்றும் நினைவில் நிற்பவை!


Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'