கொரோனா ..... 3கரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் நம் பிரதமர் மோடி அவர்கள் பேசியது வரவேற்கத்தக்கது. சோனியா காந்தி, பிரணாப், மன்மோகன் சிங், தேவகவுடாவுடன் பிரதமர் ஆலோசனை செய்துள்ளார்கள். விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளதும் பாராட்டிற்குரியது. இது மிகவும் ஆக்கபூர்வமான செயல்பாடு என்பதில் ஐயமில்லை.

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'