பச்சைக் கிளிஅழகிய மலர்வனத்தில்
அன்பே உருவாய்
ஒரு பச்சைக்கிளியாம்

வணணக் கலவையைக்
கட்டித் தழுவியே
வானவில்லானதுவாம்!

அங்கே தேடிவந்ததுவாம்
இணைப் புள்ளும்
காணாமல் சோர்ந்தேபோனதாம்!

மாலையானதும் வாடிப்போனதாம்
வண்ணங்களும் மாறிப்போனதாம்
தேடிவந்த இணையும் களிப்பானதாம்!

Comments

  1. கிளிபோலவே இருக்கிறதே பூவும் !

    ReplyDelete

Post a Comment