வர்ண சாலங்கள்!


வண்ணங்கள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மங்களமாம் ஒரு மஞ்சள்
அமைதிக்கு ஒரு வெண்மை
பசுமைக்கு ஒரு பச்சை
வீரத்திற்கு ஒரு செம்மை
அழகுக்கு ஒரு ரோசாவண்ணம்
வண்ணங்களையும் எண்ணங்களையும்
தாங்கிநிற்கும் தங்கமண்
கலவையாய் ஒரு கற்பகத்தரு!

Comments

  1. நிறங்களின் விருப்பத்தில் குணங்களையும் காட்டுமாமே !

    ReplyDelete

Post a Comment