அன்பு நண்பர்களே,
--
கவிஓவியா இதழில் என்னுடைய சிறுகதை வெளியாகியுள்ளது. முடிந்தால் பாருங்கள்.மே மாத சிறுகதைப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
No comments:
Post a Comment