Thursday, January 10, 2013

2013ம் ஆண்டின் புத்தகத் திருவிழாவில் எனது எழுத்திற்கு ஒரு அங்கீகாரம்

அன்பு நண்பர்களே,

வணக்கம். நாளை 11.01.2013, சென்னை நநதனத்தில் துவங்க உள்ள புத்தகக் கண்காட்சியில்  கடை எண்: 488 மற்றும் 489 பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடையில் என்னுடைய 4 புத்தகங்களும் வெளியாக உள்ளன. நண்பர்கள் இயன்றால் சென்று வாங்கிப் படித்து தங்களுடைய மேலான கருத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன்.

(1) விடியலின் வேர்கள் -  பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்

(2) கனலில் பூத்த கவிதைகள்! - சிறுகதைத் தொகுப்பு

(3) கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு

(4) நம்பிக்கை ஒளி! - குறுநாவல்



 நன்றி.

அன்புடன்
பவள சங்கரி                                           

4 comments:

  1. புத்தகத் திருவிழாவில் எழுத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இராஜராஜேஸ்வரி,

      தங்களுடைய வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  2. Replies
    1. அன்பின் ராமலஷ்மி,

      மிக்க நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...