Sunday, March 17, 2013

இசைக்கவியாரின் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் நானும்!



அன்பு நண்பர்களே,

வணக்கம். இன்று மதியம் 1.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில், இன்தமிழும்,  இன்னிசையும் ஒருங்கே அமையப்பெற்ற இசைக்கவி இரமணன் அவர்களின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்ற நிகழ்ச்சியில் அடியேனும் தலைகாட்டியிருக்கிறேன்.

யூட்யூப் பதிவு இங்கே: http://www.youtube.com/watch?v=BD3Xb7rFLw0&feature=youtu.be

2 comments:

  1. முன்பே தகவல் சொல்லி இருந்தால், பொதிகை தொலைக்காட்சியில் ரசித்திருக்கலாம்... பரவாயில்லை... இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க.. குழுமங்களில் வெளியிட்டேன். வருகிற 31ந் தேதி இருக்கிறது. அதைக் கட்டாயம் பாருங்கள்.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete

அச்சம் தவிர்