Monday, December 22, 2014

இதயமே ..... இதயமே................





இனிய வணக்கம் நண்பர்களே!


ஒருவரின் இதயம் மற்றும் மனதைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், அவர் ஏற்கனவே சாதித்ததைப் பார்க்காமல், எதைச் சாதிக்க விழைகிறார் என்று பாருங்கள் - கலீல் கிப்ரான்














 ஒரு நல்ல இதயம் அல்லது  மூளை இதனுள் நுழைந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? அட,  உங்கள் இதயம் கவர்ந்தவர்களின் இதயம் இல்லீங்க... பிரம்மாண்டமான லப் - டப், லப் - டப் என்று துடிக்கிற இதயம். ஆம் நீங்களே ஒரு இரத்த அணுவாய் மாறி இதயத்தினுள் நுழைந்து, இதய நுரையீரல், தமணி, இதயக்கீழறைகள் என அனைத்திலும் நுழைந்து வரும் அனுபவம் கிடைதிருக்கிறதா...? எனக்குக் கிடைத்ததே.. ஆம் பிலடெல்பியாவில், பெஞ்சமின் பிராஃளின் அருங்காட்சியகத்தில்..... இப்படி ஒரு ஆச்சரியமான அனுபவம். வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள். நீங்களும் நுழைந்து பார்த்து விடுங்கள்... 


1 comment: