புத்தொளி எங்கும் பரவட்டும்!


பவள சங்கரிபுத்தொளி எங்கும் பரவட்டும்!
கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில்
முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு
பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும்
கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம்
பிரிவறியா புத்தொளி வழியறியா வானில்
விரிவுரையாய் வீசியிளம் பொழுதினில்
கதிரொளியாய் பரவி இதயவொளி கூட்டும்!

Comments

 1. கதிரொளியாய் புத்தொளி எங்கும் பரவட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் திருமிகு இராஜராஜேஸ்வரி

   Delete
 2. தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க சகோ. திண்டுக்கல் தனபாலன்

   Delete
 3. புத்தொளி எங்கும் பரவட்டும்!
  அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் திருமதி கோமதி அரசு. நன்றி.

   Delete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

பதின்மப் பருவத்தின் வாசலிலே

அழகு மயில் ஆட ........ !