Wednesday, February 22, 2017

சர்வதேச தாய்மொழி தினம்










நேற்று ஈரோடு வாசவி கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு அமையப்பெற்றென். கல்லூரித் தலைவர் திரு என்.சுதாகர், கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஜெயகுமார் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் பொறுமையாக அமர்ந்து மாணவர்களுக்கும் எனக்கும் உற்சாகமளித்தமைக்கு உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து அறிமுக உரையும், வாழ்த்துரையும் சிறப்பாக வழங்கிய பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், முனைவர். க. மலர்விழி(துறைத் தலைவர்), முனைவர் துளசிமணி, முனைவர் சசிகலா, முனைவர் கு.கண்ணன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

No comments:

Post a Comment