நவீன கொரியக் கவிதைகளில்,
ஹான் யொங் யூன் போன்று தாஜ்மஹாலின்
அழகு மற்றும் மாட்சிமையைப் பற்றிப்
புனைந்துள்ள கொரியாவின்
முன்னணி கவிஞர் மோ யூன்-சுக் எழுதிய
கவிதை ஒன்றைக் குறிப்பிடலாம்:
In the milk-white mausoleum
Hides a flower
It is the place where the breeze kisses the ripple
of water
And clouds gather.
பால் வெள்ளைக் கல்லறையினுள்
மறைந்திருக்கிறது ஒரு மலர்
தென்றல் நீரலைகளை முத்தமிடும்
இவ்விடத்தில்தான்
மேகங்களும் திரள்கின்றன.
(தமிழாக்கம் : பவள சங்கரி)
No comments:
Post a Comment