Monday, October 20, 2014

ST. LOUIS ARCH - U.S.A.


Happy Diwali !! Hope everybody may be enjoying Deepavali. 
St. Louis Arch is really amazing Mechanical Engineering Marvellous!! Likewise the Museum! Worth spending time and money for visiting this wonderful place , which is the gateway of Western Regions of America! Will add more valuable details about this soon...

















இந்தியராகிய ஒவ்வொருவரும், குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கும் மேலான, மிகப் பழமையான பாரம்பரியம் கொண்ட நம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு விசயம் ... அமெரிக்கச் சரித்திரம் 1800 ம் ஆண்டுகளுக்குப் பிறகே பதிவாகியிருக்கிறது பாருங்களேன்! ஆனாலும் அமெரிக்கர்களைப் போன்று நம் பழம்பெருமைகளை இன்னும் சரியாக நாம் பதிவு செய்யவில்லையே என்ற வருத்தமும் வருகிறது... இனி வரும் காலத்தில் நாமும் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்...

No comments:

Post a Comment