பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் இது. இந்தப்பாடலை எழுதுவதற்காக காஞ்சிபுரம் நெசவாளர் குடியிருப்பில் ஒரு வாரம் தங்கியிருந்து, இடைவிடாமல் ஒரே சீரான தறிகளின் ஓசையின் மெட்டு மூலமாகவே மேற்கண்ட பாடலை எழுதினாராம்.
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் கைத்தறி சேலையைப் போல் பட்டுக்கோட்டையாரின் தமிழ் சொற்கள் இந்தப் பாடலில் பின்னிப் பின்னி வருவதைப் பாரீர் !
No comments:
Post a Comment