அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே!! எங்கும் மங்கலம் பொங்குக!
உழவர் பெருமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!!
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!! (அபிராமி அந்தாதி)
அன்புடன்
பவள சங்கரி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......
ReplyDelete