Wednesday, May 7, 2014

கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள் (4)


பவள சங்கரி



என்னுள் இருக்கும்  உயிரின் ஒலி உன்னுள் இருக்கும் உயிரின் செவியை எட்ட இயலாது; ஆயினும் நாம்  தனிமையில் இல்லை என்றே பேசுவோமே!

மூடிய கதவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டதோர் மாயமும் உள்ளது.

மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...