ஆக்கத்தின் முரண்!பளபளவென தோலும் வாலும் 
சரசரவென நெளிந்து வளைந்து
விறுவிறுவென சாலங்கள் புரிந்து
கிலுகிலுவென கோலங்கள் வடித்து
கடகடவென சட்டை உரித்து 
படபடவென பாத்திரம் மாற்றி
சிலுசிலுவென மீண்டும் படமெடுத்தது!

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'