நறுக் .. துணுக்மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் நாய்க்கும் உடனே அந்த கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

கரடிகள் 18 மைல்கள் தள்ளியிருக்கும் உணவை மோப்பம் பிடிக்க வல்லவை.

பழைய புத்தக வாசனையில் ஒரு பரிமளம் (perfume) இருக்கிறது. புத்தகப் பிரியர்கள் கவனிக்க...!

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் 10 தொழில்களில் ஒன்று யோகாசனம்!

இந்தியாவில் மட்டும் காச நோயால் தினசரி 1,400 பேர் உயிரிழக்கிறார்கள் . 18 இலட்சம் பேர் காச நோயால் இந்தியா, இந்தோநேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா சீனா போன்ற நாடுகளில் உயிரிழந்துள்ளனர். 2015 இன் கணக்கெடுப்பு இது. 2016 இல் இந்தியாவில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33,820 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் இந்த காச நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'