பவள சங்கரி
இந்த முறை விநாயகர் சதுர்த்தி வழக்கம் போலவே மிகச்சிறப்பாக கொண்டாடினோம். விநாயகரை வணங்கும்போது நம் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார்.
பவள சங்கரி
கிழங்கு வகைகளைப் பார்த்து அச்சமா? தேவையில்லை நண்பர்களே.. வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் அதிகமில்லாமல் செய்து
சாப்பிடலாம். கிரில் அடுப்பில் 2 ஸ்பூண் எண்ணெய் மட்டுமே வைத்து செய்த மொறு மொறு உருளைப் பொரியலைப் பாருங்கள்! உருளைக் கிழங்கை தோல் சீவி விரல் நீளத்திற்கு ஓரளவிற்கு சன்னமாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவிவிட்டு உப்பு கலந்த நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின்பு இரண்டு சிறு கரண்டி எண்ணெய் விட்டு பிரட்டி, அதை கிரில் அடுப்பில் வைத்து பொறிக்கவும். அதிகப்படியான எண்ணெயையை வெளியே துப்பிவிடும். அதை எடுத்து மிளகுத், உப்புத் தூளும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...